బూడిదె
பொருள்
தொகு- அஸ்தி
- மனித உடல் எரிந்த சாம்பல்
- சாம்பல்
பொருள் குறிப்பு
தொகு- బూడిదె--பூ3டி3தெ3 என்றால் எரித்தபின் உண்டாகும் எல்லாவகைச் சாம்பலையும் (வெண்ணிறப்பொடி)குறிக்கும்.
சொல்வளம்
தொகுஆதாரங்கள் ---బూడిదె---தெலுங்கு விக்சனரி + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + பிற