தெலுங்கு தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

బేస్తవారం பெயர்ச்சொல்

ஒலிப்பு: பே3-ஸ்த1-வாரம்

பொருள் தொகு

  1. வியாழக்கிழமை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. thursday

குறிப்பு தொகு

  • வியாழக்கிழமையை பேஸ்தவாரம் என்பதோடு லக்ஷ்மிவாரம், குருவாரம் என்றும் அழைப்பர்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=బేస్తవారం&oldid=1228545" இலிருந்து மீள்விக்கப்பட்டது