தெலுங்கு

தொகு
 
మంచుకప్పు:
மஞ்சு11ப்1பு1-பனிமூட்டம்

பொருள்

தொகு
  • మంచుకప్పు, பெயர்ச்சொல்.
  1. பனிமூட்டம்

விளக்கம்

தொகு
  • பனிக்காலங்களில் விடியற்காலைப்பொழுதில் சுற்றுபுறமெல்லாம் பனிச்சூழ்ந்துக் காணப்படும்...மரம், செடி கொடிகள், புல்பூண்டுகள், தரை (நிலம்), மற்ற இடங்கள்/வெளியிலிருக்கும் பொருட்கள் எல்லாமே வெண்பனித்துகள்கள் வானிலிருந்து அவற்றின்மீது தொடர்ந்து வீழ்வதால் மூடப்பட்டு கண்களுக்கு அவற்றின் முழுத் தோற்றமும் தெரியாமலிருக்கும்...அந்த நேரத்தில் சாலைகளில் ஊர்திகளின் போக்குவரத்தும், வானூர்திகளின் இயக்கமும் வெகுவாகப் பதிப்புக்குள்ளாகும்...வெய்யில் வரத்தொடங்கும்போதுதான் இந்தப்பனிமூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய தொடங்கும்...இத்தகைய பனிப் போர்த்தியச் சுற்றுப்புறச்சூழ்நிலையையே మంచుకప్పు---மஞ்சு11ப்1பு1 என்பர்...మంచు(மஞ்சு1) எனில் பனி...కప్పు (க1ப்1பு1) என்றால் போர்த்து/மூடு என்றுப் பொருள்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మంచుకప్పు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మంచుకప్పు&oldid=1395737" இலிருந்து மீள்விக்கப்பட்டது