தெலுங்கு தொகு

 
మంతనము:
இரகசியப் பேச்சுவார்த்தைகள்
 
మంతనము:
இரகசியப் பேச்சுவார்த்தைகள்


பொருள் தொகு

  • మంతనము, பெயர்ச்சொல்.
  1. இரகசியப்பேச்சு



விளக்கம் தொகு

  • இருவர்/இரு கட்சியினர் அல்லது இரு குழுக்கள் தங்களுக்குள் இரகசியமாக மூன்றாவது தரப்பினருக்கு/அயலாருக்கு, என்னப் பேசிக்கொள்ளுகிறார்கள், என்றுத் தெரியாமல் நடத்திக்கொள்ளும் பேச்சு வார்த்தை...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మంతనము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మంతనము&oldid=1262610" இலிருந்து மீள்விக்கப்பட்டது