தெலுங்கு

தொகு
 
మలబద్ధము:
ஒளிக்கதிர்கள் வழியாக கண்டறியப்பட்ட, ஒரு குழந்தையின் வயிற்றிலிருக்கும் மலச்சிக்கல்

வடமொழி வேர்ச்சொல்


பொருள்

தொகு
  • మలబద్ధము, பெயர்ச்சொல்.
  1. மலச்சிக்கல்


விளக்கம்

தொகு
  • உண்ட உணவின் செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு இடங்களில் ஆகிறது. இதில் எங்கு தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் உண்டாகிறது...இதனால் மலம் சரிவர கழிக்கப்படாமல், வயிற்றில் வலியும் உண்டாகும்...நார்ச் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு சாப்பிடும் நிலையில், மலச்சிக்கல் ஏற்படாது...தண்ணீரையும் நிறையப் பருகவேண்டும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మలబద్ధము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మలబద్ధము&oldid=1262509" இலிருந்து மீள்விக்கப்பட்டது