మాఘము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --மாக4மு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--माघ--மாக4--வேர்ச்சொல்
பொருள்
தொகு- మాఘము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு பதினொன்றாவது மாதம் माघ--மாக4மு எனப்படும்...இது தமிழ் மாசி மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் January - February மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---మాఘము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +