ముద్ద
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --முத்3த3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
தொகு- ముద్ద, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- சோறு, வெல்லம்,வெண்ணெய் போன்ற எந்தப்பொருளையும் பந்து போல உருண்டையாகப் பிடித்தால் அந்த உருண்டையை -உண்டையை- ముద్ద--முத்3த3--மொத்தை என்பர்...அனால் அது தளர இருக்கவேண்டும்--கெட்டியாகயிருந்தால் உண்டைதான்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ముద్ద--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +