మున్నగునవి
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --முந்நகு3நவி
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
தொகுவிளக்கம்
தொகு- ஒரே இனம், பகுப்பு, வகுப்பு, தினுசு மற்றும் வகையைச்சேர்ந்த பொருட்கள்/விடயங்களைக் குறிப்பிடும்போது, அவற்றின் பெரும் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அவற்றின் முழு விவரத்தைச் சொல்லாமல் அவற்றில் ஓரிரண்டை மட்டும் குறிப்பிட்டுவிட்டு தொடர்ச்சியாக முதலியன என்பர்... இதன் தெலுங்குச் சொல் வடிவமே మున్నగు3నవి--(முந்நகு3நவி] ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---మున్నగునవి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +