தெலுங்கு

தொகு
 
మూత:
மூத1--மூடி திறக்கப்பட்டுள்ள ஒரு பெட்டி

பொருள்

தொகு
  • మూత, பெயர்ச்சொல்.
  1. மூடி

விளக்கம்

தொகு

*பெட்டி, பாத்திரம், பொருட்களைப் வைக்கும் கொள்கலம் போன்ற மற்ற ஏனைய ஆழமுள்ள சாதனங்களினுள் மாசுகள்/தூசிகள் முதலானவை விழாமலிருக்கவும் அல்லது பாதுகாப்புக் கருதியும் அவைகளின் மேல் வைக்கப்பட்டு அல்லது அவற்றோடு இணைக்கப்பட்டு மூட உதவும் ஓர் உபகரணம்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మూత--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మూత&oldid=1637802" இலிருந்து மீள்விக்கப்பட்டது