రవ్వట్టు
தெலுங்கு
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
రవ్వట్టు
ஒலிப்பு: ரவ்வட்1-டு1-
பொருள்
தொகு- தமிழ் நாட்டு ரவாதோசையைத்தான் ஆந்திராவில் இப்படி அழைப்பர்...பம்பாய் ரவை, மைதாமாவு, அரிசி மாவு, பச்சைமிளகாய், சீரகம், புளித்த மோர், உப்பு ஆகியவைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் ஒரு தோசை வகை...விருப்பப்பட்டால் பொடித்த வெங்காயத்தை தோசையின் மீதுத் தூவி வேகவைத்து எடுப்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---రవ్వట్టు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +