లక్ష్మివారం

தெலுங்கு தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

లక్ష్మివారం பெயர்ச்சொல்

ஒலிப்பு: லக்ஷ்மிவாரம்

பொருள் தொகு

  1. வியாழக்கிழமை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. thursday

குறிப்பு தொகு

  • வியாழக்கிழமையை லக்ஷ்மிவாரம் என்பதோடு, குருவாரம், பேஸ்தவாரம் என்றும் அழைப்பர்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=లక్ష్మివారం&oldid=1228541" இலிருந்து மீள்விக்கப்பட்டது