వడ్డి
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --வட்3டி3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
தொகு- వడ్డి, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- வட்டி என்றால் கடனாகப்பெற்றப் பணத்திற்குத் தரவேண்டிய ஒரு குறிப்பிட்ட விழுக்காடு, ஆண்டு அல்லது மாதக் கட்டணம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---వడ్డి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +