தெலுங்கு

தொகு
 
విషము:
விஷம்
 
విషము:
விஷத் தவளை

வடமொழி வேர்ச்சொல்


பொருள்

தொகு
  • విషము, பெயர்ச்சொல்.


  1. விடம்
  2. நஞ்சு


விளக்கம்

தொகு
  • உயிர் போக்கும் தன்மையுடய நஞ்சு திரவமாகவும், திடப்பொருளாகவும் இருக்கின்றன..பாம்புகளின் வாயிலிருந்து இயற்கையான நஞ்சு சுரக்கிறது.. இரசாயனப் நட்சுப்பொருள்களும் நிறைய உண்டு...மரணம் மட்டுமின்றி, மனிதனுக்கு வலி, வாந்தி, பேதி, அரிப்பு, மயக்கம் போன்ற உபாதைகளை உண்டாக்கும் எந்த ஒரு பொருளும் நஞ்சுதான்..சில தாவர வகைகளிலும், தவளை, மீன், ஈ, எலி இனங்களிலும் விடம் உண்டு..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---విషము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=విషము&oldid=1504917" இலிருந்து மீள்விக்கப்பட்டது