శ్రీవారు-இறைவன் ஸ்ரீனிவாசன்

தெலுங்கு

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

శ్రీవారు

ஒலிப்பு: ஸ்ரீவாரு-

பொருள்

தொகு
  1. இறைவன் ஸ்ரீனிவாசப் பெருமாள்
  2. கணவன்
    • 1.திருப்பதி தெய்வமான சீனிவாசனை ஆந்திரர்கள் குறிப்பிடும் சொல்..
    • 2.ஆந்திரப்பெண்கள் தங்கள் கணவன்மார்களைக் குறிப்பிடவும் இந்தசொல்லைப் பயன்படுத்துவர்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---శ్రీవారు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி + [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=శ్రీవారు&oldid=1230740" இலிருந்து மீள்விக்கப்பட்டது