సద్దన్నం
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஸத்3த3ந்நம்
சொற்பிறப்பு:
- தெலுங்கு [సద్ది] + சமசுகிருதம் [అన్నం] கலப்புச் சொல்..
- సద్ది + అన్నం = సద్దన్నం
பொருள்
தொகு- సద్దన్నం, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- பொதுவாக கிராமப்புறங்களில் இந்தச்சொல் காலை உணவைக் குறித்தாலும், நடைமுறையில் பழஞ்சோற்றையேக் குறிக்கும்...இரவு வேளைகளில் அனைவரும் உண்டு மிகுந்த சாதத்தைத் தண்ணீரில் போட்டு வைத்திருப்பார்கள்...இதுவே மறு நாள் సద్దన్నం-- ஸத்3த3ந்நம்-- பழையது எனப்படும்...அதிகப்படியான நீரை வடித்துவிட்டு மோர் அல்லது தயிரோடு தேவைக்கேற்றபடி உப்புச் சேர்த்துப் பிசைந்து, ஊறுகாய்/பச்சை மிளகாய்/பச்சை வெங்காயம் ஆகியவைகளிலொன்றைத் தொட்டுக்கொண்டு உண்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---సద్దన్నం--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +