தெலுங்கு

தொகு
ஒலிப்பு

సమాధానము

ஒலிப்பு: ஸமாதா4-னம்-

பொருள்

தொகு
  1. பதில்
  2. விடை
  3. விளக்கம்
    • கேள்விக்கு பதில்/விடை.
    • பொதுவாகத் தமிழில் அமைதி என்று பொருள்படும் சமாதானம் என்னும் வடமொழியில் வேருள்ள சொல்லுக்குத் தெலுங்கில் பிரதானமாக பதில்/விடை என்பது பொருளாகும்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---సమాధానము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=సమాధానము&oldid=1991792" இலிருந்து மீள்விக்கப்பட்டது