సేవ
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஸேவ
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் மூலம்....सेवा--ஸேவ--வேர்ச்சொல்
பொருள்
தொகு- సేవ, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- அன்புடனும் பக்தி சிரத்தை, பொறுமை, ஈடுபாடு, பொறுப்பு ஆகியவற்றோடும் செய்யப்படும் பணி அல்லது பணிவிடைக்கு சேவை என்று பெயர்...இது தனிப்பட்ட ஒருவருக்கோ, ஒரு குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ அல்லது தெய்வத்திற்கோ செய்யப்படுவதாகும்...ஒவ்வொருவிதமான சேவைக்கும் நியதிகளும், வரைமுறைகளுமுண்டு... கட்டணத்தோடுக்கூடிய அல்லது கட்டணமில்லாத சேவைகள் அநேகம் இருக்கின்றன...தனிப்பட்ட மனிதர்களோ, குழு, சங்கம், இயக்கம், அமைப்பு, அரசாங்கம் போன்றவையோ பலத்தரப்பட்ட சேவைகளை அளிக்கின்றன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---సేవ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +