స్తనము
தெலுங்கு
தொகுபடம்
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸ்த1நமு
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
தொகு- స్తనము, பெயர்ச்சொல்.
- முலை
விளக்கம்
தொகு- பெண்களுக்கு தாம் ஈன்ற குழந்தைகளுக்கு உணவாக, பால் சுரக்கும், மார்புப்பகுதியில் அமைந்துள்ள இரு உறுப்புகள் முலைகள்---స్తనము(లు) எனப்படுகின்றன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---స్తనము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +