హిమగిరి
தெலுங்கு
தொகு(கோப்பு) - ஒலிப்புதவி: --ஹிமகி3ரி
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--हिमगिरि--ஹிமகி3ரி--வேர்ச்சொல்...
- హిమ + గిరి = హిమగిరి
பொருள்
தொகு- హిమగిరి, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- హిమ--ஹிம என்றால் பனி, గిరి--கி3ரி என்றால் மலை...ஆகவே హిమగిరి என்றால் பனியால் போர்த்தப்பட்டு வெள்ளைவெளேர் என்றுக் காட்சி அளிக்கும்/தோன்றும் பனிமலை என்பதாகும்...பனிமலை என்பது பொதுவானப் பெயராக இருப்பினும்...சமசுகிருதத்திலுள்ள हिमगिरि--హిమగిరి என்னும் பெயர், இந்தியாவின் வட எல்லையான, எப்போதும் வெண்பனியால் மூடப்பட்டு/போர்த்தப்பட்டிருக்கும், உலகிலேயே உயரமான, கம்பீரமாகத் தோன்றும் இமயமலையையே குறிக்கிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---హిమగిరి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +