హిమబిందు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஹிமபி3ந்து3
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் மூலம்
பொருள்
தொகு- హిమబిందు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- பனித்துளி என்னும் பொருளுடைய ஹிமபிந்து என்னும் இந்தச்சொல் தெலுங்குப் பெண்மணிகளுக்குச் சூட்டப்படும் பெயர்களுள் அருமையானதொன்றாகும்...பனித்துளியைப்போல தூய்மையையும் குளிர்ச்சியான சுபாவத்தையும் கொண்ட பெண் என்னும் பொருளாகும்.. படத்தில் காண்பது இயற்கையாக ஒரு புல்லின் மீது விழுந்துள்ள பனித்துளிகளாகும்...ஹிமம் = பனி...பிந்து = துளி அல்லது சொட்டு..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---హిమబిందు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +