கன்னடம் தொகு

 
ಕುಂಬಳಕಾಯಿ:
1ம்ப3ளகா1யி--பூசணிக்காய்

பொருள் தொகு

  • ಕುಂಬಳಕಾಯಿ, பெயர்ச்சொல்.
  1. பூசணிக்காய்
  2. பறங்கிக்காய்

விளக்கம் தொகு

  • உண்ணக்கூடிய காய்கறி வகைகளில் பிரபலமான ஒன்று பூசணிஎனப்படும் பூசணிக்காய்...கறியமுது, கூட்டு, குழம்புக்குத் தான் என பலவகையிலும் சமைக்கப்பட்டு உண்ணப்படுகிறது...பூசணியில் இரண்டு முக்கியமான வகைகளுண்டு...சிவப்புநிறப் பூசணியை பறங்கிக்காய் என்றும் வெள்ளைநிறப் பூசணியை கலியாணப்பூசணி அல்லது வெள்ளைப்பூசணி என்றும் கூறுவர்...இந்தியாவில் மத சம்பந்தமானச் சடங்குகளில் வெள்ளைப்பூசணி பயன்படுத்தப்படுகிறது...அமெரிக்க ஐக்கிய நாடுகள், மேல்நாடுகளில் ஹெலோவீன் என்னும் நாளின்போது பறங்கிக்காயின் பயன்பாடு அமோகம்...உணவிலும் பலவிதங்களில் மேல்நாடுகளில் சாப்பிடப்படுகிறது... பூசணி உலகெங்கும் பலவிதமான தோற்றம் மற்றும் அளவுகளில் கிடைக்கிறது...




( மொழிகள் )

ஆதாரங்கள் ---ಕುಂಬಳಕಾಯಿ--- கன்னட விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ಕುಂಬಳಕಾಯಿ&oldid=1638128" இலிருந்து மீள்விக்கப்பட்டது