கன்னடம்

தொகு
 
ಬಾತುಕೋಳಿ:
ಬಾತುಗಳು--வாத்துக் கூட்டம்


பொருள்

தொகு
  • ಬಾತುಕೋಳಿ, பெயர்ச்சொல்.
  1. வாத்து

விளக்கம்

தொகு
  • கன்னடத்தில் ಬಾತು என்றோ அல்லது ಬಾತುಕೋಳಿ என்றோ அழைக்கப்படும் நீர்ப்பறவை இனம் வாத்துகளாகும்...நீரில் வெகு நன்றாக நீந்தக்கூடியவை...இவற்றின் பாதங்களின் அமைப்பும் நீந்த ஏதுவாக துடுப்புகள் போன்று அமைந்திருக்கும்...பலவித நிறங்களைக் கொண்டவை...பலவித கிளையினங்களும் உண்டு...இறைச்சிக்காகவும், முட்டைகளுக்காகவும் மக்களால் வீட்டுப் பிராணியாக வளர்க்கப்படுகின்றன..




( மொழிகள் )

ஆதாரங்கள் ---ಬಾತುಕೋಳಿ--- கன்னட விக்சனரி +

{{நீலஅடிக்கோடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ಬಾತುಕೋಳಿ&oldid=1638193" இலிருந்து மீள்விக்கப்பட்டது