உச்சரிப்பு: அடிபொளி மொழி: மலையாளம்

பொருள்
  • அடிபொளி = நன்றாக; சிறப்பு; அமர்க்களம்; அட்டகாசம்; வெலுத்துவாங்கிட்டப் போ வென்று பேச்சு வழக்கில் பாராட்டுதல்
பயன்பாடு
  • அடிபொளியா வென்றால் நன்றாக அமைந்ததா; சிறப்பாக அமைந்ததா வென்றப் பொருள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=അടിപൊളി&oldid=1638233" இலிருந்து மீள்விக்கப்பட்டது