അന്നം
மலையாளம் தொகு
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ---அன்னம்
சொற்பிறப்பு:
- சமஸ்கிருதம்--अन्न--அந்ந--மூலச்சொல்
பொருள் தொகு
- അന്നം, பெயர்ச்சொல்.
விளக்கம் தொகு
- தென்னிந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு முக்கியமான உணவு அன்னம்/சோறு..பச்சை அரிசியைத் தண்ணீரில் வேகவைத்து, பின்னர் கஞ்சி வடித்தோ அல்லது வடிக்காமலோ ஆக்கப்பட்டது அன்னம் ஆகும்...இது மற்ற பதார்த்தங்களோடுக் கூட்டி/கலந்து/பிசைந்து உண்ணப்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---അന്നം--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி