ആറ്
மலையாளம்
தொகுஒலிப்பு
தொகுஉச்சரிப்பு/பலுக்கல்: ஆறு
பொருள்
- ஆறு = ஆறு என்னும் எண்ணைக் குறிக்கும்;
- பாய்ந்தோடும் நீராற்றைக் குறிக்கும்
பயன்பாடு
ஆறு என்னும் சொல்லுக்கு மாற்றாக மலையாளத்தில் புழா என்னும் வார்த்தைப் புழக்கத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: Six, River
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ആറ്--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி