കൊത്തമര
மலையாளம்
தொகுஒலிப்பு
தொகு- (Cyamopsis tetragonoloba (தாவரவியல் பெயர்))
- ஒலிப்புதவி: கொ1த்1த1மர
பொருள்
தொகு- കൊത്തമര, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- உண்ணக்கூடிய காய்கறி வகைகளில் பிரபலமான ஒன்று கொத்தவரைக்காய்...கறியமுது, கூட்டு, குழம்புக்குத் தான் மற்றும் உப்பிட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திய வத்தல் போன்ற பலவிதமாக உண்ணப்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---കൊത്തമര--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி