மலையாளம்

தொகு
 
ചോറ്:
--சோறு/சாதம்

பொருள்

தொகு
  • ചോറ്, பெயர்ச்சொல்.
  1. சோறு
  2. சாதம்
  3. அன்னம்

விளக்கம்

தொகு
  • தென்னிந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு முக்கியமான உணவு சோறு..பச்சை அரிசியைத் தண்ணீரில் வேகவைத்து, பின்னர் கஞ்சி வடித்தோ அல்லது வடிக்காமலோ ஆக்கப்பட்டது சோறு ஆகும்...இது மற்ற பதார்த்தங்களோடுக் கூட்டி/கலந்து/பிசைந்து உண்ணப்படுகிறது...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ചോറ്--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ചോറ്&oldid=1407165" இலிருந்து மீள்விக்கப்பட்டது