மலையாளம்

தொகு
ஒலிப்பு

ஒலிப்புதவி: புழா

பொருள்

புழா = ஆறு, புழை (புழை என்பது இங்கு ஆறு என்னும் பொருளைக்குறிக்கும்)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்: River

பயன்பாடு

அலப்புழா, திருக்குன்னப்புழா, மூவாற்றிப்புழா, என்பன கேரளப்பகுதிகளில் காணப்படும் ஊர்களாகும். ஆயினும் இவ்வூர்களில் காணப்படும் ஆறுகளாலேயே இவைகள் புழா எனப் பெயர் பெறலாயின.

"https://ta.wiktionary.org/w/index.php?title=പുഴ&oldid=1988844" இலிருந்து மீள்விக்கப்பட்டது