ബബ്ലൂസ് നാരകം
மலையாளம்
தொகுஇல்லை (கோப்பு) - Citrus maxima/Citrus decumana..(தாவரவியல் பெயர்)
சொற்பிறப்பு:
- மலையாளத்தில் புறமொழிச்சொல்
- மலையாளத்தில் ஒலிப்புதவி: ---ப3ப்3லூஸ்-(உ) நாரக1ம்
- ബബ്ലൂസ് + നാരകം
பொருள்
தொகு- ബബ്ലൂസ് നാരകം, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- சாத்துக்குடிப் பழத்தைப்போன்ற உருவில் மிகப்பெரிய வடிவத்தில் கிடைக்கும் பழம்...இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்து நிலைத்த பழவகைகளுள் ஒன்று...புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ளதாய் மிகப்பெரியச் சுளைகளைக் கொண்டிருக்கும்...சாறுப்பிழிய ஏற்றப்பழவகையல்ல யெனினும், உணவாகப் பயன்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ബബ്ലൂസ് നാരകം--- നാരകം indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி