dacrocystography
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- dacrocystography, பெயர்ச்சொல்.
- கண்ணீர்ப்பை வரைவியல்
- கண்ணீர் நாள ஊடுகதிர்ப்படமெடுத்தல்
விளக்கம் தொகு
- கண்ணீர் வழியும் நாளத்தை ஊடுகதிர் (எக்சுகதிர்) மூலம் படம் எடுத்து ஆராய்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dacrocystography--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்