பொருள்
  • Abell richness classes, பெயர்ச்சொல்.
  1. ஏபெல் பால்வெளி/அண்டக் கொத்துச் செழிப்புவகைகள்
விளக்கம்
  1. குறிப்பிட்ட பால்வெளி/அண்டக்கொத்தில் உள்ள பால்வெளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அண்டச் செழிப்பு அளவுகோல் ஆறுவகைகளாக அவற்றின் செழிப்பைப் பிரிக்கிறது. இம்முறையே ஏபெல் பால்வெளி/அண்டக் கொத்துச் செழிப்புவகைகள் எனப்படுகின்றன.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984

( மொழிகள் )

ஆதாரங்கள் ---Abell richness classes--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=Abell_richness_classes&oldid=1845004" இலிருந்து மீள்விக்கப்பட்டது