Adygei
பொருள்
- இது உலக மொழிகளுள் ஒன்று ஆகும்.
விளக்கம்
- (மக்கள்) வடமேற்கு காகசஸின் சர்க்காசிய மக்களின் உறுப்பினர்..
- (மொழிகள்) சர்க்காசியன் மொழி, அதன் மேற்கத்திய பேச்சுவழக்கு. கபார்டியனை ஒப்பிடுக..
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Adygei--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்