African cherry orange(பெ)

தொகு
பொருள்


  1. இது ஆப்பிரிக்க பழவகைகளுள் ஒன்றாகும்.
விளக்கம்
  1. இதன் பழங்கள் மஞ்சள் நிறங்கொண்டு, எலுமிச்சை போல் உருண்டை வடிவத்திலிருக்கும்
  2. இது மருத்துவ குணம் கொண்டது.
  3. உகாண்டாவில் கிடைக்கிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=African_cherry_orange&oldid=1704966" இலிருந்து மீள்விக்கப்பட்டது