Air Data Inertial Reference System

பொருள்
  • Air Data Inertial Reference System, பெயர்ச்சொல்.
  1. ஒருங்கிணைந்த வளித்தரவு மற்றும் நிலைமம் சார் அமைப்பு
விளக்கம்
  1. வளியூர்தியின் வழியறித் திசையனைக் கண்டறிய உதவும் வளித்தரவு அமைப்பு மற்றும் நிலைமக் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் வழியறி அமைப்புக்களின் ஒருங்கமைவு.
  1. A combination of Air Data system and Inertial reference unit that provides the navigation vector of the aircraft.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---Air Data Inertial Reference System--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=Air_Data_Inertial_Reference_System&oldid=1705525" இலிருந்து மீள்விக்கப்பட்டது