Anthropo Geography
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Anthropo Geography, பெயர்ச்சொல்.
- மானிடவியல் புவியியல்
விளக்கம் தொகு
- மனித சமூகங்களின் பரவல் மற்றும் அச்சமூகங்களின் புவியியல் சூழல் தொடர்பான ஆய்வுகள் மானிடப் புவியியல் பிரிவில் ஆராயப்படுகின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Anthropo Geography--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்