Arian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Arian, பெயர்ச்சொல்.
- கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர், கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்,
- (பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த, ஏரியஸைப்பின்பற்றுகிற
விளக்கம்
தொகு- ...
பயன்பாடு
தொகு- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Arian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்