Asclepiad
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Asclepiad, பெயர்ச்சொல்.
- அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர், மருத்துவர், அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Asclepiad--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்