ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Attacking side, பெயர்ச்சொல்.
  1. தாக்கும் குழு

விளக்கம்

தொகு
  1. கால் பந்தாட்டம்ː - எதிர்க் குழுவினருக்குரிய ஆடுகளப் பகுதிக்குள்ளே பந்தைத் தங்கள் வசம் வைத்திருந்து, எதிர்க்குழு இலக்கு நோக்கி உதைத்தாட முயல்பவர்கள், தாக்கும் குழுவினர் என்று அழைக்கப்படுகின்றார்கள்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Attacking side--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Attacking_side&oldid=1986257" இலிருந்து மீள்விக்கப்பட்டது