Attitude Direction Indicator
பொருள்
- Attitude Direction Indicator, பெயர்ச்சொல்.
- சார்ச்சுழற்சி மற்றும் திசை காட்டி
விளக்கம்
- Attitude Direction Indicator (சொற்பிறப்பியல்)
- செயற்கைத் தொடுவானப் பரப்பு சார்ந்த வளியூர்திப்பரப்பின் சுழற்சிக்கோணம் மற்றும் வளியூர்தி அச்சின் நோக்கு திசை ஆகியவற்றைக் குறிக்கும் ஊர்தியோட்டுனரின் செயல்பாட்டறையில் பொருத்தப்பப்டுள்ள ஒரு கருவி.
- A cockpit instrument that indicates the orientation and direction of the aircraft.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Attitude Direction Indicator--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு