Audio Control Panel
பொருள்
- Audio Control Panel, பெயர்ச்சொல்.
- ஒலிப்பண்புக் கட்டுப்பாட்டுப் பலகை
விளக்கம்
- Audio Control Panel (சொற்பிறப்பியல்)
- ஒலிபெருக்கிக்குத் தரப்படும் உள்ளீட்டுக் குறியலையின் ஒலியியல் பண்புகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் கட்டுப்பாட்டுப் பொத்தான்களுடன் அமைந்த பலகை.
- A control panel used to control the attributes of the Audio signal input to the speaker.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Audio Control Panel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு