Audio Control System
பொருள்
- Audio Control System, பெயர்ச்சொல்.
- ஒலிப்பண்புக் கட்டுப்பாட்டு அமைப்பு
- ...
விளக்கம்
- Audio Control System (சொற்பிறப்பியல்)
- ஒலிபெருக்கிக்குத் தரப்படும் உள்ளீட்டுக் குறியலையின் ஒலியியல் பண்புகளை மாற்றவல்ல மின்னணு அமைப்பு. இது ஒலிப்பண்புக் கட்டுப்பாட்டுப் பலகை வழியே இயக்கப்படுகிறது.
- Electronics that change the attributes of the audio singal input to the speaker. It is controlled by the Audio control panel.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Audio Control System--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு