Auerbachs
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Auerbachs, பெயர்ச்சொல்.
- ஆயர்பேக் நரம்புப் பின்னல்
விளக்கம்
தொகுமத்திய உணவுக் குழலிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் உணவுப் பாதைத் தசையில் காணப்படும் தானியங்கி நரம்புப் பின்னல். இந்த நரம்புப் பின்னல்தான் குடல் தசை அலைவுகளைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உதவுகிறது. ஜெர்மன் நாட்டைச் சார்ந்த உடலியலாளர் லியோபோல்டு அயர்பேக் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Auerbachs--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்