august
(August இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உரிச்சொல்
தொகுaugust
- மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய; கம்பீரமான; பிரம்மாண்டமான: an august performance of a religious drama.
- தலைசிறந்த: an august personage.
- மேதக்க, மாண்புறு
பெயர்ச்சொல்
தொகுaugust
- ஆகத்து மாதம். ஆங்கில ஆண்டின் எட்டாவது மாதம்.
- விளையாட்டு வளைவரங்கில் திறமையற்ற விதூடகன்