ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Australia antigen, பெயர்ச்சொல்.
  1. கல்லீரல் அழற்சிக் காப்புமூலம்

விளக்கம்

தொகு

கல்லீரல் அழற்சி மருத்துவத்திற்கான ஒர் உயிர்த் தற்காப்புப் பொருள். பல நாடுகளில் 'ந' நோய்க் கிருமி குருதியில் காணப்படுகிறது. இந்த நோய்க் கிருமி யுடைய இரத்தத்தை மற்றவர்களுக்குச் செலுத்தினால் அவர்களுக்கு கல்லீரல் அழற்சி உண்டாகும். எனவே, இந்த வகை குருதியைச் செலுத்து வதைத் தவிர்க்க வேண்டும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Australia antigen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Australia_antigen&oldid=1897376" இலிருந்து மீள்விக்கப்பட்டது