Automatic Dependent Surveillance Panel
பொருள்
- Automatic Dependent Surveillance Panel, பெயர்ச்சொல்.
- தானியங்கு சார் கண்காணிப்புப் பலகை
விளக்கம்
- Automatic Dependent Surveillance Panel (சொற்பிறப்பியல்)
- தானியங்கு சார் கண்காணிப்பு அமைப்பின் செயல்நிலைகளை கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் ஊர்தியோட்டுனரின் செயல்பாட்டறையில் பொருத்தப்பப்டுள்ள ஒரு பலகை.
- A control panel used to monitor and control the operation of the ADS.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Automatic Dependent Surveillance Panel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு