ஆங்கிலம்தொகு

பொருள்தொகு

  • BOSS, பெயர்ச்சொல்.
  1. Bharat Operating System Solutions என்பதன் அஃகுப்பெயர் ஆகும்

விளக்கம்தொகு

  • இந்திய மொழிகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு லினக்சு நுட்பங்களை தன்னுள்ளே கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசின் இயக்குதளம் ஆகும். இது சென்னையிலுள்ள C-DAC கட்டமைத்து வருகிறது.( மொழிகள் )

ஆதாரங்கள் ---BOSS--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=BOSS&oldid=1459808" இருந்து மீள்விக்கப்பட்டது