ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Back Board, பெயர்ச்சொல்.
  1. பின் பலகை

விளக்கம் தொகு

  1. கூடைப் பந்தாட்டம் - பத்தடி உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இலக்கான இரும்பு வளையத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் பின்புறத் தளமான பகுதி இது. இரும்பால் அல்லது பலகையால் அல்லது கண்ணாடி இழையால் அல்லது மற்றும் ஏதாவது ஒரு தரமான பொருளால் உருவாக்கப்பட்ட தட்டையான உறுதியான பகுதியாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Back Board--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Back_Board&oldid=1898089" இலிருந்து மீள்விக்கப்பட்டது