ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Back Court, பெயர்ச்சொல்.
  1. பின் ஆடுகளம்

விளக்கம் தொகு

  1. கூடைப் பந்தாட்டம் - ஒரு குழுவானது தாங்கள் காத்து நிற்கின்ற வளையம் உள்ள ஆடுகளத்தின் ஒரு பகுதியாகும். அதாவது ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கும் நடுக்கோட்டிலிருந்து தங்கள் வளையம் உள்ள கடைக்கோடு வரையில் உள்ள இடைப்பட்ட பகுதியே பின் ஆடுகளப் பகுதியாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Back Court--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Back_Court&oldid=1898091" இலிருந்து மீள்விக்கப்பட்டது