Bacterium
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுBacterium
- பாக்டீரியம்
ஒரே ஒரு செல்லை கொண்ட நுண்ணுயிரிதான் பாக்டீரியம். மண்ணில், நம் தோல் மீது, உணவுக்குழாயில், நாம் உண்ணும் உணவில் என்று ஏறத்தாழ பூமியின் எல்லாப் பகுதிகளிலும் பாக்டீரியா காணப்படுகிறது. சில பாக்டீரியாக்கள் நன்மை செய்கின்றன. சில நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.