ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Basket Ring, பெயர்ச்சொல்.
  1. இலக்கு வளையம்

விளக்கம் தொகு

  1. கூடைப் பந்தாட்டம் - தரையிலிருந்து 10 அடி உயரத்தில் பின்புறப் பலகையில் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு வளையம் . இந்த வளையத் தின் விட்டம் 18 அங்குலம் வளையத்தின் கனம் 20 செ.மீ.


( மொழிகள் )

சான்றுகோள் ---Basket Ring--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Basket_Ring&oldid=1898095" இலிருந்து மீள்விக்கப்பட்டது